இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி

இந்திய அரசு 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Population Census 2027) முதன்முறையாக பொதுமக்கள் தங்களது தகவல்களை ஆன்லைனில் Self Enumeration முறையில் பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் குடும்ப விவரங்களை நேரடியாக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த கட்டுரையில் Self Enumeration செய்வதற்கான அனைத்து படிகளையும் எளிமையாக பார்க்கலாம்.